தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அலுவலகம் ஒன்றை இந்தியாவில் திறக்கவுள்ளது: பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவில் அலுவலகம் ஒன்றைத் திறக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். புதுடெல்லியில் கட்சி அலுவலகம் ஒன்றைத் திறப்பு தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கொழும்பிலும் கட்சி அலுவலகம் ஒன்றைத் திறப்பது தொடர்பில் தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் யாரிடமும் அனுமதி கோரவேண்டிய தேவையில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply