கெரவலபிட்டிய மின் உற்பத்தி இறுதிக்கட்டம் 25 ஆம் திகதி ஜனாதிபதி திறந்து வைப்பார்

கெரவலபிட்டிய அணல் மின் உற்பத்தி நிலையத்தின இறுதிக் கட்டத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்க உள்ளார். இதன் மூலம் 100 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தொரிவிக்கின்றது. இந்த திட்டத்தின் மூலமான ழுமையான  மின்சார உற்பத்தி; 300 மெகாவொட் ஆகும். கடந்த வருடம்  திறந்து வைக்கப்பட்ட இதன் முதல் கட்டத்தின் மூலம்  200 மெகாவொட் உற்பத்தி ஏற்கனவே இடம்பெற்று வருகின்றது.

இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் மின்சார தேவையின் 20 வீதம் கிடைப்பதாகவும் இதனடிப்படையில் வருடத்துக்கு 1800 மில்லியன் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிவதாகவூம் தொpயவருகின்றுது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply