இலங்கை பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது

கலைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்திற்காக ஜனாதிபதி தனது மேலான அதிகாரத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூடவுள்ளார். அவசரகால சட்த்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ள கூட்ட தொடரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply