கொழும்புத் துறைமுகத்தைத் தாக்க புலிகள் திட்டம்
கொழும்பு துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கமாண்டோ படைப் பிரிவைச் சேர்ந்த 15 பேர் கொழும்புக்குள் பிரவேசித்துள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து துறைமுகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
இவர்கள் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply