ஐ.தே.மு கொழும்பு வேட்பாளர் சுசில் கிந்தெலபிட்டியவிடம் பொலிஸார் விசாரணை
ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் எம்.ரி.வி, எம்.பி.சி வலையமைப்பின் முன்னாள் செய்திப் பணிப்பாளருமான சுசில் கிந்தெலபிட்டிய தாம் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதையடுத்து அது குறித்து சுசில் கிந்தெலபிட்டியவிடம் விசாரணைகள் மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply