சா/த பரிட்சைக்கு தோற்றும் 300 மானவர்கள் புலிகள் வசம்
இம்முறை சாதார தரப்பரிட்சைக்கு தோற்றவிருந்த 300 மாணவிகளை எல்ரிரிஈ பயங்கரவாதிகள் இராணுவத்துக்கு எதிராக போராட களநிலையில் நிறுத்தியுள்ளதால் பரிட்சைக்கு தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் 2000 பேருக்கும் அதிகமான சிறுவர்களை இயக்கத்தில் இணைத்துக் கொன்டுள்ளனர். அதில் 300 மாணவர்களுக்கே இக்கெதி ஏற்பட்டுள்ளதாக உளவுத் துறையினர் தெரிவித்தனர்.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் இம்மாணவர்களை பரிட்சைக்கு தோற்ற அனுமதிக்குமாறு எல்ரிரிஈ தலைவர்களை கேட்டுக்கொன்டாலும் அதற்க்கு சந்தர்பம் வழங்காததால் பரிட்சைக்கு தோற்றும் சந்தர்பத்தை இழந்துள்ளனர்.
இவ்வாறு எல்ரிரிஈயினரின் பிடியில் சிக்கியுள்ள சிறுவர்கள் பங்கர்கள்,அகழிகள் வெட்டுவதற்க்கும் உபயோகிக்கின்றார்கள் என தெரிய வருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply