மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை விரைவில் அடைய முடியும்: பசில் ராஜபக்ஷ
மக்கள் எதிர்ர்பார்க்கும் அபிவிருத்தியை விரைவில் அடைய முடியும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏனைய சகல துறைகளினதும் ஒத்துழைப்புடன் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் வைபவத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தித் திட்டங்கள் கிராம மட்டங்களைச் சென்றயைட வழிவகை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த பிரதி அமைச்சர்கள் இருவர் தமக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகவும், இதனால் தமது பணிகளை இலகுவில் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply