மேலும் 23 பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை

12 பெண்கள் உட்பட 23 பொது மக்கள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து இன்று காலை நெடுங்கேணி வடகிழக்கு பகுதியிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணியளவில் இராணுவ கட்டுப்பாடு பகுதிக்கு வந்த இப் பொதுமக்களிற்கு உணவு, மருந்து மற்றும் தங்குமிட வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply