அவசர ஒன்று கூடலில் எதிர்த் தரப்பின் சார்பில் பொன்சேகா
மே மாதம் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஒன்று கூடவுள்ள அவசர ஒன்று கூடலில் சரத் பொன்சேகா எதிர் தரப்பின் சார்பில் விவாதிக்கவுள்ளார் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விவாதத்தில் அவர் தமக்கு நேர்ந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பிலும் விவாதிப்பார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் எதிர்காலத்திலும் ஜே.வி.பி வெற்றிக்கிண்ண சின்னத்துடனே போட்டியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply