இராணுவம் ஒரு போதும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை: சரத் பொன்சேகா

இலங்கை இராணுவம் ஒரு போதும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை எனவும் அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அது குறித்து அறியத்தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது காட்சிகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply