சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு மனு
இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு மனு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனனாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஐம்பது பாராளுமனற் உறுப்பினர்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply