அமைச்சர் முரளிதரன் ஜப்பானியத் தூதுவர் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பாலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்கவுள்ளது. மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்-இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் குனியோ தகாஹாஷி ஆகியோருக்கு இடையில் நேற்று மீள்குடியேற்ற அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்து. இச்சந்திப்பின்போதே பிரதி அமைச்சர் முரளிதரன் குறித்த பாலத்தின் நிர்மானப் பணிகளை துரிதப்படுத்துமாறு வெண்டியிருந்தார். விவசாயிகளின் நலன் கருதி பாலத்தின் நிர்மாணப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்படுமெனெ ஜப்பானியத்தூதுவர் உறுதியளித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply