ஐநா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
இன்று ஜாதிக ஹெல உறுமயவினர் கொழும்பில் அமைந்துள்ள ஐநா அலுவலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஐநா நிபுணர் குழு இலங்கைக்கு வருவதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், ஐநா தீவிரவாதத்திற்கு ஒரு உந்துசக்தியாக செயற்படுவதாகவும் இலங்கையின் உள்விவகாரங்களில் ஐநா தலையிட வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply