கால் இடறுப்பட்டு வீழ்ந்து அப்பாத்துரை எம்.பி நாடாளுமன்ற வைத்தியசாலையில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி நாடாளுமன்றத்தில் அவரது ஆசனத்தில் அமர முயன்றபோது கால் இடறுப்பட்டு வீழ்ந்து விட்டார்.நாடாளுமன்றம் இன்று மதியம் இரண்டாவது தடவையாக கூடும்போது இச்சம்பவம் இடம்பெற்றது. அவர் உடனடியாக நாடாளுமன்ற வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டார்.இதனால் நாடாளூமன்ற அமர்வுகள் சற்றுத் தாமதித்தே ஆரம்பம் ஆயின.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply