இந்தியாவிடம், யாரையும் ஒப்படைக்க மாட்டோம் பாகிஸ்தான் பிரதமர் சொல்கிறார்

தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் யாரையும் நாங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி அரபு நாடுகளின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நேற்று தெரிவித்தார். “மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த ஆதாரமும் எங்களிடம் தரப்பட வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.பயங்கரவாத செயல்களில் யாராவது ஈடுபட்டதாக கண்டறிய பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply