இராணுவ வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கி பிரயோகம்
திருகோணமலையில் நேற்று இரவு இராணுவ வீரர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு இராணுவ வீரர் இறந்ததுடன், ஒரு பொதுமகன் உட்பட சக இராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அததெரணவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடந்துவருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply