சந்திரகாந்தன் முல்லைத்தீவு மாவட்டத்தில்
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கிளிநொச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக்குழுக் கூட்டத்துக்கு இவரும் சென்றிருந்தார்.அப்போதே இவர் கூட்டம் முடிவடைந்ததும் முல்லைத்தீவு, விஸ்வமடு பகுதிகளுக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களைப் பார்வையிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply