பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது : சரத் பொன்சேகா

கடந்த ஒரு பாராளுமன்ற அமர்விற்கு தனக்கு வருவதற்கான அனுமதியை இராணுவ தரப்பு மறுத்ததனால் தனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் கவலை தெரிவித்துள்ளார். இது போன்ற நிலைமை இனிமேலும் இடம்பெற கூடாது என சரத் பொன்சேகா சபாநாயகர் சமல் ராஜபக்ஷவைக் கேட்டுக்கொண்டார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்ற அமர்வு பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply