தமிழ் மக்களின் நலனினை கருத்திற் கொண்டே அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன் : பிரபா கணேசன்
தமிழ் மக்களின் நலனினை கருத்திற் கொண்டே அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரி வித்துள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஆளுங்கட்சியுடன் இணைந்ததன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply