மாநில சுயாட்சி வழங்க இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மாநில சுயாட்சி வழங்க வலியுறுத்தி, அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழு ஒன்றை அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழர்களை மறுகுடியமர்த்த இலங்கை அரசை, இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். தமிழர்களுக்கு மாநில சுயாட்சி வழங்க வலியுறுத்தி, மத்திய அரசின் சார்பில் அனைத்துக் கட்சியைச் சேர்நத் நாடாளுமன்றக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply