ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது அனுக்குண்டு வீசப்பட்டதன் 65 ஆவது நினைவு தினம்
இரண்டாவது உலகபோரின் போது ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது அனுக் குண்டு தாக்கப்பட்டு இன்றுடன் 65 ஆவது ஆண்டு நிறைவடைகிறது. இதற்கான நிபைவித்துனம் இன்று ஜப்பானில் அனுஷ்டிக்கப்பட்டது இந்த வைபவத்தில் ஐ.நாவின் செயலாளர் பான்கீ மூன் முதல் தடவையாக கலந்து கொண்டார். இதற்கென அமைக்கப்பட்ட நினைவு பூங்காவில் மலர்களை வைத்து நினைவஞ்சலி செலுத்தினார். இதில் அமெரிக்கா உட்பட 74 நாடுகளை பிரதி நிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
1945 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப்போரின் இறுதி நாள் அன்று இந்த குண்டுத்தாக்குதலை அமெரிக்க விமானக்கள் நடத்தின.உலகின் முதல் முறையாக அனுக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டத் ஹிரோசிமாவில் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 140 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஜப்பானின் மற்றுமெரு நகரான நாகசாக்கியில் இரண்டாவது அனுக்குண்டுத்த் தாக்குதல் நடத்தப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply