சில்வாவின் ஆதரவாளர்கள் களனி பிரதேச சபை முன்பாக ஆர்ப்பாட்டம்

களனி பிரதேச சபை உறுப்பினர்களும் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்களும் தற்போது ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் களனி பிரதேச சபை முன்பாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேவின் சில்வாவின் கட்சி அங்கத்துவம் மற்றும் பிரதியமைச்சு பதவி, களனி தொகுதி அமைப்பாளர் என்ற பதவிகளில் இருந்து விலக்கப்பட்டமையை கண்டித்தும் அவருக்கு அந்த பதவிகளை மீண்டும் வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply