சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதியாக நியமனம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் தமது பதவியை பொறுப்பேற்பார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு, ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவொன்றையும் அமைத்துள்ள இவ்வேளையில், இலங்கை அரசாங்கத்தினால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐ.நாவின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply