தலைமையை ஏற்றதும் புரட்சிகரமான மாற்றம் : சஜித் பிரேமதாச
ஐக்கிய தேசிய கட்சியின் அரசியலமைப்பு சீர்திருத்தத்துடன், கட்சியினுள் புரட்சிகரமான மாற்றத்ததை கொண்டு வருவதற்கான தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் தலைமைத்துவ மாற்றத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் இழப்புகள் முடிவுறும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியினை புதிய யுகத்திற்கு வழிநடத்தி செல்ல தான் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply