புதிய அமைச்சரவை விபரம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தி.மு.ஜயரத்ன – பிரதமர்
நிமல் சிறிபால டி சில்வா – பெருந்தெருக்கள், நீர்ப்பாசன முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன – சுகாதாரம்
சுசில் பிரேமஜயந்த – பெற்றோலியம்
ஆறுமுகம் தொண்டமான் – கால்நடை கிராமிய அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன – நீர் வழங்கல், வடிகாலமைப்பு
டக்ளஸ் தேவானந்தா – பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அபிவிருத்தி
ஏ.எல்.எம்.அதாவுல்லா – உள்ளூராட்சி, மாகாண சபைகள்
ரிசாட் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தகம்
சம்பிக ரணவக்க – மின்சக்தி, எரிசக்தி
விமல் வீரவன்ச – நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு வசதிகள்
ரவூப் ஹக்கீம் – நீதி
பசில் ராஜபக்ஷ – பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார – தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க – உயர்கல்வி
ஜி.எல்.பீரிஸ் – வெளியுறவு
டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன – பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன – பாராளுமன்ற அலுவல்கள்
ஜீவன் குமாரதுங்க – தபால் சேவைகள்
பவித்ரா வன்னியாரச்சி – தொழில்நுட்பம்
அநுர பிரியதர்ஷன யாப்பா – சுற்றாடல்
திஸ்ஸ கரலியத்த – சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம்
காமினி லொக்குகே – விவசாயம்
பந்துல குணவர்தன – கல்வி
மகிந்த சமரசிங்க – பெருந்தோட்டக் கைத்தொழில்
ராஜித சேனாரத்ன – கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி
ஜனக பண்டார – காணி, காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா – சமூக சேவைகள்
சி.பி.ரத்னாயக்க – தனியார் பிரயாண சேவைகள்
மகிந்தயாப்பா அபேவர்தன – கைத்தொழில்
கெஹெலிய ரம்புக்வெல்ல – ஊடகம்
குமார வெல்கம – போக்குவரத்து
டலஸ் அழகப்பெரும – இளைஞர் விவகாரம்
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ – கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம்
சந்திரசிறி கஜதீர – சிறைச்சாலை புனர்வாழ்வு
சாலிந்த திஸாநாயக்க – தேசிய வைத்தியம்
ரெஜினோல்ட் குரே – சிறு ஏற்றுமதி
டிலான் பெரேரா – வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஜகத் புஷ்பகுமார – தென்னை அபிவிருத்தி
டி.பி.ஏக்கநாயக்க – கலாசாரம்
மகிந்த அமரவீர – இடர் முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன – கமநல சேவைகள்
குணரத்ன வீரக்கோன் – மீள்குடியேற்றம்
மேர்வின் சில்வா – மக்கள் தொடர்பு
மகிந்தானந்த அலுத்கமகே – விளையாட்டு
தயாசிறீத திசேறா – அரச வளங்கள்
ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய – தொலைத் தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம்
ஜகத் பாலசூரிய – தேசிய உரிமைகள்
லக்ஷ்மன் செனவிரத்ன – உற்பத்தித் திறன்
நவீன் திஸாநாயக்க – அரச முகாமைத்துவம்

சிரேஷ்ட அமைச்சர்கள்

பிரதமர் தி.மு.ஜயரத்ன – பௌத்த சாசனம், மத விவகாரம்
ரத்னசிறி விக்ரமநாயக்க – ஆட்சி பரிபாலனம், உட்கட்டமைப்பு வசதிகள்
டீ.ஈ.டபிள்யூ. குணசேகர – மனித வளங்கள்
அதாவுத செனவிரத்ன – கிராமிய விவகாரம்
பி.தயாரத்ன – உணவு, போசணை
ஏ.எச்.எம்.பௌசி – நகர அபிவிருத்தி
எஸ்.பி.நாவின்ன – நுகர்வோர் நலன்
பியசேன கமகே – பொது வளங்கள்
திஸ்ஸ விதாரண – விஞ்ஞானம்
சரத் அமுனுகம – சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply