ஸ்ரீஸ்கந்தராஜா மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக பதவியேற்பு

மேன்முறையீட்டு நீதியரசர்களில் ஒருவரும் இலங்கையின் தலை சிறந்த நீதியரசர்களில் ஒருவருமான ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக பதவியேற்றுள்ளார்.நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜா தமது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply