யாழ்.கொலை, கொள்ளை தொடர்பில் கூட்டமைப்புக்கு தகவல் வழங்க பொலிஸார் மறுப்பு
நாளைய தினம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கவென யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு சென்று மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான தரவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கேட்டபோது மானிப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரி, உயரதிகாரிகளின் அனுமதியின்றி தரவுகளை வழங்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply