குடாநாட்டு குற்றச் செயல்களை நிறுத்த உடன் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் நேற்று யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொது மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply