அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பானது இன்று மாலையில் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பிரச்சினைக் குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply