வெள்ளைக் கொடி வழக்கில் சாட்சியமளிக்க பாதுகாப்புச் செயலாளருக்கு அழைப்பு
சரத் பொன்சேகாவிற்கு எதிரான வெள்ளைக் கொடி விவகார வழக்கில் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ்வை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளைக் கொடி விவகார வழக்கில் பாதுகாப்பு செயலாளர் நான்காவது சாட்சியமாக அழைக்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply