செயற்பட தவறிய அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையில் உரிய பகுதிகளுக்கு சென்று கடமையாற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கையெடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்றைய கிழக்கு மாகாண நிலைமை தொடர்பில்  செய்தியாளர்ருக்கு கருத்தும் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றை நிலைமையில் அனைத்து அதிகாரிகளும் தமது கடமையினை உணர்ந்து செயற்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply