யாழில் தற்போது குற்றச் செயல்கள் இல்லை: மேஜர் ஜெனரல் அத்துருசிங்க

யாழ். குடாநாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தற்போது முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட விசேட பாதுகாப்பு வேலைத் திட்டத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரால் 11 பேரும், பொலிஸாரால் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply