இலங்கையின் தேசிய தினம் நாளை கொடிகளை ஏற்ற வேண்டும் என பணிப்பு

இலங்கையின் தேசிய தினம் நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் தேசியக் கொடி வியாபாரம் யாழ்ப்பாணத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இம்முறையும் தேசியக் கொடி விற்பனையில் வர்த்தக நிறுவனங்கள் முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளன. இம்முறையும் தேசியக் கொடிகளை ஏற்ற வேண்டும் என படைத்தரப்பு கூறி வருகின்றது. வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் தேசியக் கொடி பறக்க விடப்பட வேண்டும் என படைத்தரப்பு  உத்தரவை பிறப்பித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply