எகிப்து நிலைமை உலக தலைவர்களுக்கு ஓபாமா அழைப்பு

எகிப்து நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வரவும், அங்கு அமைதியை நிலை நாட்டவும் உலக தலைவர்கள் முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது. இதன்படி ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த அரசர் முகம்மது பின் சையத், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply