முரளிதரனை கௌரவித்து ஜனாதிபதி பரிசு

இலங்கை கிரிக்கெட் துறை வளச்சிக்கு பாரிய பங்களிப்பு நல்கிய சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை கௌரவித்து விட பரிசு ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்த போதே முளரிதரன் தம்பதியினரிடம் இப்பரிசு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ, விளையாட்டு துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply