இலங்கைக்கு நன்றி கூறியது ஜப்பான்

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவுடன் உடனடியாக தமக்கு உதவிக்கரம் நீட்டிய இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஜப்பானின் பிரதமர் நவோட்டா கான் நன்றி தெரிவித்துள்ளார்.இலங்கை ஜப்பான் செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக 1 மில்லியன் அமெரிக்க டொலரினை மீள்கட்டுமானப் பணிக்காக ஜப்பானுக்கு நன்கொடையளித்தது.
 
அத்துடன், மேலதிக உதவியாக ஜப்பான் நாட்டு மக்களுக்கு தேயிலையினையும் அனுப்பி வைத்தது.சுமார் 130 நாடுகள் ஜப்பானக்கு உடனடி உதவிக்கரங்களை நீட்டியமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply