இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்படவில்லை: முரளிதரன்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லையென்றும் தப்பிச் சென்றவர்களை விடுதலைப்புலிகளே கொன்றதாகவும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை இராணுவம் மிகக் கவனமாக இருந்ததாகவும் விடுதலைப் புலிகளே கண்மூடித்தனமாக நடந்து கொண்டனர்.

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கையின் உள்விவகாரத்தில் அதிகம் தலையிடுகின்றார். அவர் அவ்வாறு தலையிட அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இலங்கை தன்னாதிக்கம் கொண்ட இறைமையுள்ள நாடாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply