16ஆயிரம் பேர் விரைவில் மீள் குடியேற்றம்: அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

16ஆயிரம் பேர் விரைவில் மீள் குடியேற்றப்படவுள்ளனர் என்றும் எஞ்சியோரை மீள் குடியேற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.இதற்கமைய புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்தவுள்ளதாகவும் இது தொடர்பாக முல்லைத்தீவுக்கு சென்று ஆராய்வுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply