அத்துமீறிய குடியேற்றத்தை நிறுத்தக் கோரிக்கை: பா.அரியநேத்திரன்

வட,கிழக்கு பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றம் மற்றும் காணி அபகரிப்புகள் என்பவற்றை உடனடியாக நிறுத்துமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கையிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 12ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போது இதனைத் தாம் வலியுறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply