ஐ.நா. அறிக்கைக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு
ஐ.நா.அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியவை எனவும், சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்படும் தரப்பினர் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply