யுத்த வெற்றியின் 2 ஆண்டு பூர்தி விழா கொண்டாட ஏற்பாடு
விடுதலைப் புலி பயங்கரவாதத்தை தோல்வியடைய செய்து இரண்டு ஆண்டு பூர்தியை கொண்டாட தீர்மானிக்கபட்டுள்ளதாக இலங்கை தேசிய பாதுகாப்பு மையத்தின் பணிப்பாளர் நாயகம் லஷ்மன் ஹிலுகல்ல தெரிவித்தார்.இலங்கை தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.
இலங்கையில் பயங்கரவாதத்தை தோல்வியடைய செய்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. எனவே இந்த யுத்த வெற்றி விழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகி எதிர்வரும் ஜீன் மாதம் 19 ஆம் திகதி வரை யுத்த வெற்றி நிகழ்வுகள் நாடு பூராகவும் நடைபெறும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply