இலங்கை- இந்திய நட்புறவை சீர்குலைக்க ஜே.வி.பி முயற்சி: தினேஷ்

இலங்கை- இந்திய நட்புறவைப் பலப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை இதனை சீர்குலைக்க ஜே.வி.பி. சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜே. வி.பி. எம்.பி. அநுர குமார திசாநாயக்க வெளிநாட்டமைச்சரின் விஜயம் தொடர்பாக கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply