நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக நாளை ஜெனிவாவில் ஆரப்பாட்டம்
ஐ.நா.சபை நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக நாளை ஜெனிவா நகரில் ஊர்வலம் ஒன்றை நடாத்த அங்குள்ள இலங்கையர்கள் ஏற்பாடு தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலி, சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளனர்.
இந்நாடுகளில் குறிப்பிட்டளவு சிங்கள மக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply