போப் ஆண்டவருக்கு ஜெர்மன் எம்.பி,க்கள் எதிர்ப்பு

போப் ஆண்டவர் ஜெர்மனியில் வரும் 22-ம்தேதி முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்தின்போது அவர் பார்லிமென்ட்டில் பேச உள்ளார். இந்நிலையில் போப் ஆண்டவர் பார்லிமென்ட்டில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவத்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்யப்போவதாகவும் , பார்லிமென்ட் வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளும் கட்சி‌‌யை ‌சேர்ந்தவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது நாட்டின் நடுநிலைமை தன்மைக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply