இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் வீடுகள்
இந்தியாவில் கங்கைகொண்டான் பிரதேசத்தில் இலங்கை அகதிகளுக்கு 55 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்ட நாரம்மால்புரத்தில் உள்ள முகாம் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதன் காரணமாக இவ்வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009 ம் ஆண்டு 96 வீடுகளும் 2010 ஆம் ஆண்டு 69 வீடுகளும் இவ்வருடம் 55 வீடுகளும் இவ்வாறு நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply