பிரித்தானியாவிலிருந்து 150 இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவர்
அரசியல் அந்தஸ்த்துக் கோரி தமது நாட்டில் தஞ்சமடைந்த மேலும் சில இலங்கைர்களை நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட சுமார் 150 இலங்கையர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 28ஆம் திகதி தனியான விமானமொன்றில் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply