நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாளை மறுதினம் வெளியாகிறது
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 10ம் திகதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேசத்தில் இருந்து இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பதில் கூறும் என இலங்கை அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 10ம் திகதி வெளியிடப்படவுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply