இந்திய மீனவர்களைத் நாம் தாக்கவில்லை : இலங்கைக் கடற்படை மறுப்பு

இராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எவ்விதமான உண்மைத்தன்மையும் கிடையாது. போலிப்பிரசாரங்களைச் சிலர் கட்டவிழ்த்து விடுவதாகக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய இன்று தெரிவித்தார்.
கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் நேற்று சுமார் 600க்கும் அதிகமான படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக கேட்டபோதே கடற்படை கோசல வர்ணகுலசூரிய பேச்சாளர் இவ்வாறு கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply