லசந்த விக்ரம துங்கவின் படுகொலை : அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் பேச்சாளர் கண்டனம்

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் எம்டிவி,எம்பிசி கலையகங்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் பேச்சாளர் ரொபட் வூட், இத்தகைய சம்பவங்கள் இலங்கையின் அமைதியையும் சுதந்திரத்தையும் குலைக்கும் செயல்களாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply