ஆணைக்குழு அறிக்கை ஒரு பஞ்சதந்திர கதையே!
பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது பஞ்சதந்திர கதையினைப் போன்றே அமைந்திருக்கின்றது என கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து விரைவில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply